• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-03 16:25:20    
வசந்தகாலத்தில் சுற்றுப் பயணம்

cri
கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல், ஹோநான் மாநலத்தில், கதைப் பாடல் மற்றும் நாடக இசை விரைவான வளர்ச்சி கண்டதால், பொது மக்களின் கலை நிகழ்ச்சிகளில், நாடகங்கள் மற்றும் கதைப் பாடல்கள் முக்கியமாக இடம்பெறுகின்றன. தற்போது தொடர்ந்து பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்கள், நகரங்களிலும் மாவட்டங்களிலும் பரவலாகப் பாடப்பட்ட சிறுப் பாடல்களாகும். இம்மாநிலத்தின் ஒதுக்குப்புறமான மலைப் பிரதேசத்தில், உள்ளூர் நாட்டுப்புறப் பாடல்களின் தனிச்சிறப்புகளும், கிராமப் பாணியும் செவ்வனே நிலைநிறுத்தப்பட்டுள்ளன.  சகோதரிகள் இருவர் மார்ச் திங்களில் வெளியே சென்று சுற்றுப் பயணம் மேற்கொண்ட காட்சியையும் சொந்த ஊர் மீதான அவர்களின் அன்பையும் இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது.