ஹோநான் மாநிலம், கிழக்கு மேற்காகவும் தெற்கு வடக்காகவும் ஆயிரம் கிலோமீட்டருக்கு மேலான நீளம் உடையது. மக்களின் வாழ்க்கை வழக்கங்கள், உற்பத்தி மற்றும் உழைப்பு, மொழித் தொனி முதலியவை, வெவ்வேறான அளவில் வித்தியாசமானவை. எனவே, பல்வேறு பிரதேசங்களின் நாட்டுப்புறப் பாடல்களின் பாணிகளும் வெவ்வேறானவை.
|