• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-06 16:22:29    
Lao Shan சிறு சக்கர மிதி வண்டி விளையாட்டுக்களரி

cri

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் சிறு சக்கர மிதி வண்டி விளையாட்டும் இடம் பெறும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இவ்விளையாட்டு முதன் முறையாக இணைக்கப்படுகிறது. பெய்சிங் மேற்கு பகுதியிலுள்ள Lao Shan சிறு சக்கர மிதி வண்டி விளையாட்டுக்களரியில் இப்போட்டி நடைபெறும்.

Han வம்ச புதை குழி கல்லறை பற்றிய தொல் பொருட்களுக்கான பாதுகாப்பு மண்டலத்தில் Lao Shan சிறு சக்கர மிதி வண்டி விளையாட்டுக்களரி அமைந்துள்ளது. Lao Shan மிதிவண்டி விளையாட்டு அரங்கும் Lao Shan மலை மிதிவண்டி விளையாட்டுக்களரியும் அதன் அருகில் அமைக்கப்படுகின்றன. இவ்விளையாட்டுக்களரியின் நிலப்பரப்பு சுமார் 1.98 ஹெக்டராகும். தற்காலிக விளையாட்டுக்களரியாக, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, இது 4000 பேர் பார்க்கக் கூடிய வசதியுடன் அமையும்.

இவ்வாண்டு ஆகஸ்டு திங்கள் 20, 21ம் நாள், 2007ம் ஆண்டு சர்வதேசச் சிறு சக்கர மிதி வண்டி உலக கோப்பைப் போட்டி Lao Shan சிறு சக்கர மிதி வண்டி விளையாட்டுக்களரியில் நடைபெறும்.