• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-06 16:24:46    
Hui Gui கோப்பை

cri

ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பெய்சிங் நேரப்படி ஜூலை திங்கள் முதல் நாள் பிற்பகல், ஹாங்காங்கின் மாபெரும் கால்பந்தாட்டத் திடலில் சீன அணியும், உலக நட்சத்திரங்களின் கூட்டு அணியும் நட்புப் போட்டியில் மோதின. ஆட்டத்தின் முற்பாதியில் சீன அணியின் வீரர் Zhao Xuri ஒரு கோல் அடித்து முன்னிலை வகித்தது. பிற்பாதியில் சீன அணியின் வீரர் Shao Jiayi இரண்டாவது கோலை அடித்தார். 2-0 என்ற கோல் கணக்கில் உலக நட்சத்திரங்கள் கூட்டு அணியைத் சீன அணி தேற்பட்த்தது.

ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இப்போட்டியில் ஹாங்காங் அணியின் 6 வீரர்கள் சீன அணியில் சேர்ந்தனர்.