• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-09 16:15:27    
Formula 1 கார் பந்தயம்

cri

2007ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் பிரான்ஸ் போட்டி ஜூலை திங்கள் முதல் நாள் முடிவடைந்தது. Ferrari அணியின் பின்லாந்து வீரர் Raikkonen, இவ்வாண்டில் தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அவரது அணித் தோழர் மாசா இரண்டாவது இடத்தைப் பெற்றார். Mclaren அணியைச் சேர்ந்த பிரிட்டனின் புதிய வீரர் Hamilton மூன்றாவது இடத்தைத் தட்டிச்சென்றார்.

இப்போட்டிக்குப் பிறகு, வீரர் தரவரிசையில் Hamilton, Alonso, மாசா ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.