• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-09 16:17:57    
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி

cri

கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது. ஜூலை திங்கள் 3ம் நாளன்று போட்டியின் தரவரிசையில் மகளிர் பிரிவில் முதலிடத்திலுள்ள Amelie Mauresmoஉம், செக் குடியரசின் புதிய வீராங்கனை Vaidisovaஉம் மோதினர். Vaidisova 7-6, 4-6, 6-1 என்ற கணக்கில் Mauresmoஐ வென்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை Bartoli 3வது இடத்திலுள்ள செர்பிய வீராங்கனை Jankovicஉடன் மோதினார். Bartoli 6-3, 5-7, 6-3 என்ற கணக்கில் Jankovicஐ வென்று கால் இறுதியில் நுழைந்துள்ளார். 6வது இடத்திலுள்ள செர்பிய வீராங்கனை Ivanovic 6-1, 2-6, 6-4 என்ற கணக்கில் 11வது இடத்திலுள்ள ரஸிய வீராங்கனை Petrovaஐ வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஆடவர் பிரிவில், போட்டியின் தரவரிசையில் 6வது இடத்திலுள்ள Davydenko 6-3, 7-5, 6-3 என்ற கணக்கில் Monfilsஐ வென்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Hewitt, Ferrero, Federer ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பரிவின் கால் இறுதிக்கு தகுதிபெற்றனர்.

மகளிர் இரட்டையர் ஆட்டத்தில், சீனாவின் Peng Shuai, Yan Zi இணை 6-0, 6-3 என்ற கணக்கில் கிரேக்க-ஜெர்மன் இணையை வென்று அரைகால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.