• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-12 14:50:42    
ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் மாநிலம் என்னும் பொது அறிவுப் போட்டிக்கான பரிசு பெறுவோரின் பெயர்கள்---பகுதி 1
முதல் மற்றும் இரண்டாவது பரிசு பெற்ற நேயர்களின் பெயர்கள்

cri
கலை.......வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

கிளீ........கலை கடந்த கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் நாம் ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் மாநிலம் என்னும் பொது அறிவுப் போட்டிக்கான பரிசு பெறுவோரின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என்ற அறிவித்தோம். அல்லவா.

கலை......ஆமாம். இதில் மாற்றம் எதுவும் இல்லை. பொது அறிவுப் போட்டியில் கலந்து கொண்ட நேயர்களுக்கு முதலில் பாராட்டையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

கிளீ.......இந்த முறை முதல் பரிசுக்கென எத்தனை நேயர்களை தேர்வு செய்துள்ளீர்கள்.

கலை......மொத்தம் 30. பரிசு பெற்றவரின் பெயல் பட்டியலை அறிவிக்கலாமா.

கிளீ.......அறிவியுங்கள்.

கலை ...........சரி நாம் இருவரும் இந்த பெயர் பட்டியலில் இருக்கின்றவர்களின் பெயரை மாறி மாறி வாசிக்கலாம்.

முதல் பரிசு பெற்ற நேயர்களின் பெயர்கள்

1. நந்தியாலம் சி துளசிதரன் 071037

2. நந்தியாலம் T. தணிகாசலம் 071039

3.புதுக்கோட்டை ஜி வரதராஜன் 056196

4. தார்வழி பி முத்து 065119

5. திருவைகாவூர் T. M. முருகானந்தம் 077202

6. ஆரணி ஜெ அண்ணாமலை 071322

7. ஆரணி ஜெ.ஏ.ஆர் தினேஷ் 074464

8. பெரம்பலூர்  சு. கலைவாணன் ராதிகா  077197

9. முனுகப்பட்டு பி கண்ணன்சேகர் 050334

10. இராணிப்பேட்டை கெ பவித்ரா

11. வெண்ணந்தூர் பி இராஜா 077275

12.மனமேடு எம் தேவராஜா 066770

13. பாண்டிசேரி சுதா

14.மஹாராஜபுரம் ஜெ சாரதா 069215

15.காஜான்மலை ஜி பி ஜனனிஸ்ரீ 077204

16.துரையூர் தி.குறிஞ்சிக் குமரன் 077402

17. பேளுக்குறிச்சி கே. செந்தில் 051908

18. இராசிபுரம் எஸ்.அன்பழகன் 080002

19. இராசிபுரம் K.குணசேகரன் 077014

20. சேந்தமங்கலம் எஸ் ரேகா 078456

21. சேந்தமங்கலம் எஸ் எம். இரவிச்சந்திரன் 051908

22. பெருந்துறை பல்லவி கே பரமசிவன் 050062

23. திருச்சி அண்ணா நகர் ஸ்ரீமதி

24. பாலூர் கே. அழகேசன் 076456

25. பாத்திகாரன்பட்டி சேஷ மீனாட்சி சுந்தரன் 080041

26. சென்னை-56 பி.எஸ் ஆனந்தி ஸ்ரீதர் 072289

27.ஆரணி பொன் தங்கவேலன் 075527

28. எஸ் கே. பாப்பபாளையம் பி.தி.சுரேஷ்குமார் 076035

29. உன்னியூர் ஆர்.நல்லுசாமி 076020

30. பேளுக்குறிச்சி முருகவேலன் 077162

கிளீ........நண்பர்களே. இப்போது முதல் பரிசு பெற்ற நேயர்களின் பெயரை அறிவித்தோம்.

கலை........ஆமாம். அடுத்து நாம் இரண்டாவது பரிசு பெற்ற நேயர்களின் பெயர் பட்டியலை அறிவிக்கின்றோம்.


1 2