• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-13 17:09:58    
சீன அணியின் முதல் வெற்றி

cri

14வது ஆசிய கோ்பபை கால்பந்து போட்டி, ஜூலை 7ம் நாள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் துவங்கியது. தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இப்போட்டியை கூட்டாக நடத்துகின்றன.

முதல் போட்டியில், A பிரிவுப் போட்டியில் தாய்லாந்து அணியும், ஈராக் அணியும், தலா ஒரு கோல் போட்ட நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இதர A பிரிவு போட்டியில், ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் முதன்முறையாக கலந்துகொண்ட ஆஸ்திரேலிய அணியும், ஓமன் அணியும் தலா ஒரு கோல் போட்டதால் ஆட்டம் சமனானது.

B பிரிவில், வியட்நாம் அணி, ஐக்கிய அரபு எமிரேட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானிய அணியும், கத்தார் அணியும் தலா ஒரு கோல் போட்டதால் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

C பிரிவில், சீன அணி, cuipeng, wangdong, shaojiayi மூவர் அடித்த 5 கோல்களை கொண்டு, மலேசிய அணியை 5-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

D பிரிவில், இந்தோனேசிய அணி, பஹ்ரைன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.