• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-16 19:22:02    
சீனாவில் வாகனங்களின் உற்பத்தி அளவு

cri

இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவில் வாகனங்களின் உற்பத்தி அளவு, 44 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அவற்றின் விற்பனை அளவு, 43 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இவை, கடந்த ஆண்டில் இருந்ததை விட, 22 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் வாகனத் தொழில் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் அதிகரித்து வருகின்றது. இது, தேசியப் பொருளாதாரத்தில் முதுகெலும்புத்துறையாகப் படிப்படியாக மாறியுள்ளது. சீன ஒட்டுமொத்த பொருளாதாரம் சீராக வளர்ந்து வருவது, நகரவாசிகள் மற்றும் கிராமவாசிகளின் வருமானம் படிப்படியாக உயர்வது, தற்போது, வாகனங்களின் நபர்வாரி எண்ணிக்கை, உலகின் சராசரி நிலையை விட பெரிதும் தாழ்வது ஆகியவை, சீனாவில் வாகனங்களுக்கான தேவை அதிகரிப்பதற்கு உத்தரவாதம் மற்றும் வாய்ப்பை வழங்கியுள்ளன என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினார்.
புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆண்டு, சீனாவில் வாகனங்களின் உற்பத்தி அளவும், விற்பனை அளவும், தனித்தனியே 72 லட்சத்தைத் தாண்டின.