• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-17 18:32:00    
காலநிலை மாற்றத்துக்கு ஏற்புடைய வனத்தொழிலின் ஆற்றல்

cri

உலக வெப்பமேறலைக் கையாள்வதற்கு மேலும் பெரும் சாதனை புரியும் வகையில், கரிய மில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் வனத்தொழிலின் ஆற்றலை உயர்த்தச் சீன அரசு பாடுபடும். சீனத் தேசிய வனத் தொழில் பணியகத்தின் தலைவர் Jia Zhi Bang இன்று பெய்சிங்கில் இவ்வாறு கூறினார். காடுகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றின் மீதான பாதுகாப்பு மற்றும் நிர்வாக அளவை வலுப்படுத்தும் அதே வேளையில், வனத் தொழிலின் எரியாற்றலை சீனா பெரிதும் வளர்த்துள்ளது. வனத் தொழில் எரியாற்றலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட மரம் நடுதல், காடு வளர்ப்பு முதலியவற்றில் கலந்து கொள்ளுமாறு சீனத் தொழில் நிறுவனங்களுக்கு சீனா செயலாக்க முறையில் ஊக்கமளித்துள்ளது. பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.