• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-17 19:37:09    
சீனாவில் வனத்தொழில் வளர்ச்சி

cri
சீனாவில் அடுத்த 30-50 ஆண்டுகளுக்குள் ஆண்டுதோறும் வன வளர்ச்சியளவு, ஒரு மடங்கு அதிகரித்து, 100 கோடி கன மீட்டரை எட்டவும், வன உயிரின வாழ்க்கை முறைமை கரிய மில வாயுவை கிரகிக்கும் ஆற்றலை, ஒரு மடங்கு அதிகரிக்கவும் சீனா பாடுபடும் என்று சீனத் தேசிய வனத் தொழில் பணியகத்தின் தலைவர் Jia Zhi Bang கூறினார்.