• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-18 15:54:48    
லோசாங் விருது போட்டி

cri

பெய்ஜிங் நேரப்படி ஜூலை 11ம் நாள் விடியற்காலை, ஸ்விட்சர்லாந்து லாவ்சேங் சர்வதேச தடகள போட்டியின் 110 மீட்டர் தடையோட்ட போட்டி முடிவடைந்தது.

சீனாவின் பறக்கும் மனிதன் என்று அறியப்படும் சீன வீரர் லியூசியாங், 13.01 வினாடிகள் என்ற பதிவில், சாம்பியன் பட்டத்தை பெற்றார். அவர் தொடர்ந்து 3வது முறையாக இச்சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். அமெரிக்க வீரர் மோல், 13.12 வினாடிகளில் 2வது இடத்தை பெற்று, தனது மிகச் சிறந்த சாதனையை உருவாக்கினார். ஆரேன் சோசென், 13.24 வினாடிகளில் 5வது இடத்தையே பெற்றார். ஆனால், இவ்வாண்டில் அவர் எட்டிய மிகச் சிறந்த சாதனை, இதுவேயாகும். மற்ற சீன வீரர் சிதூங்போங் 13.42 வினாடிகளில் 8வது இடத்தை பெற்றார்.