• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-18 15:56:20    
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி

cri

கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டி ஜூலை 8ம் நாள் இலண்டனில் முடிவடைந்தது.

ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், தரவரிசையில் முதலிடத்திலுள்ள Roger Federer, இரண்டாவது இடத்திலுள்ள நடாலை 3-2 என்ற ஆட்ட கணக்கில் வென்று, தொடரந்து 5ம் முறையாக இச்சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

முன்னதாக முடிவடைந்த மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், அமெரிக்க வீராங்கனை Venus Williams, பிரான்சின் இளம் வீராங்கனை Bartoliயை 2-0 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்தார். அவர் 4வது முறையாக இச்சாம்பியன் பட்டத்தை பெற்றார்.