• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-18 16:38:31    
உஙகளைக் கொண்டு சேர்ந்து காற்று வீசுவது

cri
உஙகளைக் கொண்டு சேர்ந்து காற்று வீசுவது என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். ரசிகர்களுக்கு பரிச்சயமான, தெளிவான Rock'n'roll பாணியுடன், பாடல் துறைக்குத் திரும்புவதாக Peng Tan அறிவித்தார். இசை மீதான அவரது மன உறுதி மாறவில்லை. ஒவ்வொரு நாளும் மோசமான உணர்வு ஏற்படும். Why not through it out from the window. இந்த உலகம் உண்மையில் இப்படிதான் இருந்தால், எப்போதும் இது பற்றி தனியாகக் கவலைப்பட வேண்டாம். அனைத்தும் காற்றால் கொண்டு செல்லப்படும் என நீங்கள் கூறுகிறார். காற்று உங்களைக் கொண்டு சேர்ந்து வீசச் செய்வோம் என்று இந்தப் பாடல் பாடுகிறது.