• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-20 08:45:00    
தலைநகர் என்னும் விளையாட்டரங்கு

cri

பெய்ஜிங் தலைநகர் விளையாட்டரங்கு, பெய்ஜிங் விலங்குப்பூங்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தலைநகர் விளையாட்டரங்கு 1968ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கடந்த நூற்றாண்டின் 60ம் ஆண்டுகளில் பெய்ஜிங்கின் 10 முன்னணி கட்டிடங்களில் இதுவும், ஒன்றாகும். இவ்விளையாட்டரங்கின் நிலப்பரப்பு 7 ஹெக்டராகும். இதில் 18 ஆயிரம் இருக்கைகள் உண்டு. இது சீனாவின் மிகப் பெரிய பன்நோக்கு விளையாட்டரங்குகளில் ஒன்றாகும்.

40 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட பழைய விளையாட்டரங்காக, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் கைப்பந்து போட்டிக்கான தேவையை நிறைவு செய்யும் வகையில், தலைநகர் விளையாட்டரங்கு சீரமைக்கப்பட்டு வருகிறது. மின்சார வெளிச்ச நிலைமையை மேம்படுத்துவது, சீரமைப்பு திட்டப்பணியின் முக்கிய பணியாகும்.

தற்போது, தலைநகர் விளையாட்டரங்கின் சீரமைப்பு திட்டப்பணி, நடைபெற்றுக்கொண்டிருகிறது. அண்மை எதிர்காலத்தில், ஒரு நவீன ஆழகான விளையாட்டரங்கு, காட்சியளிக்கும்.