• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-20 08:47:01    
தேசிய விளையாட்டுத்திடல்

cri

அதிர்ஷ்டம்-பெய்ஜிங் என்ற தொடர் போட்டி, ஆக்ஸ்ட் திங்கள் பெய்ஜிங்கில் துவங்கும். இப்போட்டியில் பறவைக்க கூடு என்ற தேசிய விளையாட்டரங்கு மற்றும் தேசிய நீச்சல் மையம் உள்ளிட்ட ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டுத்திடல்களில் 42 வகையான விளையாட்டுகள் நடைபெறும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி திங்களில் நடைபெறும் உலக கோப்பை நீர் குதிப்புப் போட்டி, தேசிய நீச்சல் மையத்தில் நடைபெறும் முதல் போட்டியாகும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் திங்கள், தேசிய விளையாட்டரங்கு, தனது முதல் போட்டியை வரவேற்கும். 2008ம் ஆண்டு சர்வதேச தடகள போட்டி இதில் நடைபெறும்.