• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-22 19:12:15    
திபெத்தில் வெப்பமேறல்

cri

உலகில் புவி வெப்பமேறலின் காரணமாக, திபெத்திலும் வெப்ப அதிகரித்துள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த வானிலைப் பணியகத்தின் காலநிலை மையம் மேற்கொண்ட ஆய்வு இதைக் காட்டியுள்ளது.

தற்போது முழு சீனாவிலும் வெப்ப நிலை, 100 ஆண்டுகளுக்கு 0.4 டிகிரி செல்சியஸ் என்ற வேகத்தில் அதிகரிக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் உலகளவில் புவி வெப்பம் 0.74 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஆண்டுக்கு சராசரி வெப்ப நிலை, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் சுமார் 0.3 டிகிரி செல்சியஸ் என்ற வேகத்தில் அதிகரித்துவருகின்றது. முழு நாட்டின் ஏன் முழு உலகின் வெப்பமேறல் விகிதத்தை விட இது  கூடுதலாகும் என்பதை இந்த ஆய்வு காட்டியுள்ளது என்று இப்பிரதேசத்தைச் சேர்ந்த வானிலை பணியகத்தின் உயர் நிலை பொறியியலாளர் ஒருவர் கூறினார்.