• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-23 11:17:18    
பிரிட்டன் விருது போட்டி

cri

சர்வதேச தடகள கூட்டமைப்பு பிரிட்டன் தடகள போட்டி உள்ளூர் நேரப்படி 15ம் நாள் Sheffieldஇல் நடைபெற்றது. சீனாவின் பறக்கும் மனிதன் என்று அறியப்படும் சீன வீரர் லியூசியாங், 13.23 வினாடிகள் என்ற பதிவில், ஆடவர் 110 மீட்டர் தடையோட்ட போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். பிரிட்டனிஸ் நடைபெறும் தடகள போட்டியின் சாம்பியன் பட்டத்தை அவர் பெறுவது இதுவே முதன் முறையாகும்.

அமெரிக்க வீரர் Wilson இரண்டாவது இடம் பெற்றார், அவரது அணித் தோழர் Moore மூன்றாம் இடம் வகித்தார்.