• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-23 11:19:46    
அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி

cri

42வது அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பெய்சிங் நேரப்படி ஜூலை திங்கள் 16ம் நாள் விடியற்காலை வெனிசுவேலாவின் Maracaiboவில் நிறைவு இறுதி ஆட்டத்தில் கடந்த ஆண்டு சாம்பியனான பிரேசில் அணியும் அர்ஜென்டினா அணியும் மோதின. பிரேசில் அணியின் வீரர் Baptista ஒரு கோலை அடித்தார். அர்ஜென்டினா அணியின் வீரர் Ayala தனது எல்லைக் கோட்டுக்குள்ளேயே கோல் அடித்தார் பிரேசில் 2 கோல் கணக்கில் ஆட்டத்தின் முற்பாதியில் முன்னிலை வகித்தது. பிற்பாதியில் பிரேசில் அணியின் வீரர் Alvor மூன்றாவது கோலை அடித்தார். 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி அர்ஜென்டினா அணியை தோற்கடித்தது. பிரேசில் அணி அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டிவரலாற்றல், 8வது முறையாக சாம்பியன் பட்டத்தைப் பெற்றருப்பது, குறிப்பிடத்தக்கது.

இறுதியில், பிரேசில், அர்ஜென்டினா, மெக்சிகோ ஆகியவை முதல் 3 இடங்களை வகித்தன.