2000ஆம் ஆண்டில் DA DA இசைக் குழு உருவாகப்பட்டது. மக்களுக்கு பசுமையான உணர்வைத் தரும் 4 இளைஞர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றனர். அவர்கள் உற்சாக்கத்துடன் கூடிய Rock'n'roll இசை மூலம் சீனப் பெருநிலப்பகுதியில் வரவேற்பைப் பெற்றனர். ஆனால், 2 ஒலிநாடாக்களை வெளியிட்ட பின், 2005ஆம் ஆண்டில் இந்தக் குழு மறைமுகமாக கலைந்தது. அப்போது இக்குழுவின் தலைமைப் பாடகரான Peng Tan ஏதும் பேசவில்லை. தனது வாழ்க்கை மற்றும் இசைப் படைப்பில் அவர் அமைதியாக ஈடுபட்டு வருகிறார். இப்போது, சொந்தமாக இயற்றிய முதலாவது ஒலிநாடாவைக் கொண்டு வந்து அவர் பாடல் துறைக்குத் திரும்பினார்.
|