வாணி--- 我 们 下 星 期 一 Wo men xia xing qi yi 八 点 在 门 口 集 合。 Ba dian zai men kou ji he
கிளிட்டஸ்--- 我 们 下 星 期 一 Wo men xia xing qi yi 八 点 在 门 口 集 合。 Ba dian zai men kou ji he நாம், அடுத்த திங்கள்கிழமை காலை எட்டு மணிக்கு வாசலில் சந்திப்போ.
வாணி— 好,下 星 期 一 见。 Hao, xia xing qi yi jian கிளிட்டஸ்-- 好,下 星 期 一 见。 Hao, xia xing qi yi jian சரி, அடுத்த திங்கள் கிழமை சந்திப்போம்.
வாணி -- 几 点? Ji dian
கிளிட்டஸ் -- 几 点? Ji dian? எப்பொழுது?
வாணி – நீங்கள் வேறு ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தலாம். 什 么 时 候? Shen me shi hou
கிளிட்டஸ் --什 么 时 候? Shen me shi hou என்ன நேரம்?
வாணி — நல்லது. மீண்டும் எங்களுடன் பயிற்சி செய்யுங்கள். 我 们 下 星 期 一 Wo men xia xing qi yi 八 点 在 门 口 集 合。 Ba dian zai men kou ji he
கிளிட்டஸ்--- 我 们 下 星 期 一 Wo men xia xing qi yi 八 点 在 门 口 集 合。 Ba dian zai men kou ji he நாம், அடுத்த திங்கள்கிழமை காலை எட்டு மணிக்கு வாசலில் சந்திப்பொம்.
வாணி— 好,下 星 期 一 见。 Hao, xia xing qi yi jian
கிளிட்டஸ்-- 好,下 星 期 一 见。 Hao, xia xing qi yi jian சரி, அடுத்த திங்கள் கிழமை சந்திப்போம்.
வாணி -- 几 点? Ji dian கிளிட்டஸ் -- 几 点? Ji dian? எப்பொழுது?
வாணி – நீங்கள் வேறு ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தலாம். 什 么 时 候? Shen me shi hou
கிளிட்டஸ் --什 么 时 候? Shen me shi hou என்ன நேரம்?
வாணி — நேயர்களே. இன்று 5 முக்கிய இறுதி ஒலிகளை கற்றுக்கொள்வோம்.
கிளிட்டஸ்-- கடந்த வாரத்தில் கற்றுக் கொண்ட தொனி உச்சரிப்புடன் சேரந்து கற்றுக்கொள்ளலாமா?
வாணி – கண்டிப்பாக. என்னைப் பின்பற்றி வாசியுங்கள். a,
கிளிட்டஸ்-- a,
வாணி—இப்போது 4 தொனி உச்சரிப்புகளுடன், a, a, a, a,
கிளிட்டஸ்-- a, a, a, a,
வாணி—மீண்டும் ஒரு முறை. a, a, a, a,
கிளிட்டஸ்-- a, a, a, a,
வாணி—இரண்டாவது, o
கிளிட்டஸ்-- o
வாணி—இப்போது 4 தொனி உச்சரிப்புகளுடன், o ,o ,o ,o
கிளிட்டஸ்-- o ,o ,o ,o
வாணி—மீண்டும் ஒரு முறை. o ,o ,o ,o
கிளிட்டஸ்-- o ,o ,o ,o
வாணி—மூன்றாவது, e
கிளிட்டஸ்—e. இந்த உச்சரிப்பு கொஞ்சம் கஷ்ட்டம்.
வாணி—ஆமாம், தமிழ் உச்சரிப்பில் இது இல்லை. இப்போது 4 தொனி உச்சரிப்புகளுடன் என்னைப் பின்பற்றி வாசியுங்கள். e e e e
கிளிட்டஸ்-- e e e e
வாணி—மீண்டும் ஒரு முறை. e e e e
கிளிட்டஸ் -- e e e e
வாணி — நல்லது. பயிற்சிக்குப் பின், நீங்கள் நன்றாக பேசலாம். அன்புள்ள நேயர்கள். நீங்களும் வீட்டில் நன்றாகப் பயிற்சி செய்யுங்கள். 1 2
|