உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசம், சீனாவின் வடபகுதியில் அமைந்துள்ளது. இங்கே, பரந்துபட்ட பாலைவனம், முத்து மதிப்புக்குரிய ஏரிகள், ஏராளமான தொல் பொருட்கள், பண்டைய காட்சி மண்டலங்கள் ஆகியவை உள்ளன. மங்கோலிய இனம், ஹன் இனம், ஹுவை இனம், மஞ்சு இனம் உள்ளிட்ட 49 சிறுப்பாண்மை தேசிய இனங்கள் இதில் வசிக்கின்றன. இதில், மங்கோலிய இனத்தவரின் மக்கள் தொகை, 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பயணியர்கள், உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தில் மங்கோலிய இன நடையுடை பாவனையை உணர்ந்து கொள்ள வேண்டுமெனில் கண்டிப்பாத புல்வெளிக்குச் செல்ல வேண்டும்

|