• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-27 14:59:14    
சுன்யி ஒலிம்பிக் நீர் பூங்கா

cri

2008 ஒலிம்பிக் போட்டிக்கான சுன்யி ஒலிம்பிக் நீர் பூங்கா கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கின் படகு ஓட்டப் போட்டி உள்ளிட்ட இந்த சுன்யி ஒலிம்பிக் நீர் பூங்காவில் நடைபெறும்.

கடந்த ஜூலை 25ம் நாள், இந்த சுன்யி ஒலிம்பிக் நீர் பூங்காவை பார்வையிட்டு, பேட்டி காணும் வகையில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் செய்தி மையம், செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது.

இதில் ஒலிம்பிக் நீர் பூங்காவின் கட்டுமான நிலைமை, அதிர்ஷ்டம்-பெய்ஜிங் என்ற தொடர் போட்டிக்கான ஆயத்த மணி முதலிய தகவல்களை தொடர்புடைய தலைவர்கள் வெளியிட்டனர்.