• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-27 15:00:59    
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி

cri

பெய்சிங் நேரப்படி ஜூலை திங்கள் 25ம் நாள், ஆசிய கோப்பை அரை இறுதி ஆட்டத்தில், சௌதி அரேபிய அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானிய அணியைத் தோற்கடித்தது. ஈராக் அணி பெனால்டி உதை முறை மூலம் பலமிக்க கிழக்கு ஆசிய அணியான தென் கொரிய அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டியில் நுழைந்தது. ஈராக் அணி ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டியில் நுழைந்தது, இதுவே முதன்முறையாகும்.

ஜூலை திங்கள் 29ம் நாள் இந்தோனேசியாவில் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஈராக் அணியும் சௌதி அரேபிய அணியும் இறுதிப்போட்டியில் மோதும்.