• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-27 16:02:40    
உறைபனி வீசுவது

cri
பாடகர் Peng Tan பாடிய இரண்டு பாடல்களுக்குப் பின், புதிய பாடகர் An Tao பற்றியும் அவர் இயற்றிய இரண்டு பாடல்கள் பற்றியும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன். உறைபனி வீசுவது என்ற பாடல், அவர் கடந்த ஆண்டில் இயற்றிய முதலாவது பாடலாகும். இந்த எளிதான pop பாடல், சரளமான மற்றும் அருமையான லயத்துடன், உண்மையான மற்றும் எளிதான அம்சங்கள் மூலம் ரசிகர்களுக்கு வருத்த உணர்வை தருகிறது.