• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-30 16:42:51    
Formula 1 கார் பந்தயம்

cri

2007ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் ஐரோப்பியப் போட்டி ஜூலை 22ம் நாள் ஜெர்மனியின் Nurburgring நகரில் முடிவடைந்தது. மிகப் புகழ் பெற்ற Formula 1 கார் பந்தயங்களில் இதுவும் ஒன்றாகும். Mclaren அணியின் ஸ்பெயின் வீரர் Alonso, இவ்வாண்டில் தனது மூன்றாவது சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். Ferrari அணியின் பிரேசில் வீரர் மாசா இரண்டாவது இடத்தைப் பெற்றார். Red Bull-Renault அணியின் ஆஸ்திரேலிய வீரர் Webber மூன்றாவது இடத்தைத் தட்டிச்சென்று, Formula 1 கார் பந்தயத்தில் சேர்ந்த பின், மிக நல்ல சாதனையை பெற்றார். Mclaren அணியின் பிரிட்டன் வீரர் Hamilton 9வது இடத்தை மட்டும் பெற்றார்.

இப்போட்டிக்குப் பிறகு, வீரர் தரவரிசையில் Hamilton, Alonso, மாசா ஆகியோர், முன்னணியில் உள்ளனர்.