• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-30 16:44:36    
உலக U20 கோப்பை கால்பந்து போட்டி

cri

இருபது வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி, பெய்சிங் நேரப்படி ஜூலை திங்கள் 23ம் நாள் காலை, கனடாவின் Torontoஇல் நிறைவடைந்தது. இறுதி ஆட்டத்தில் கடந்த ஆண்டு சாம்பியனான அர்ஜென்டின அணியும் செக் குடியரசு அணியும் மோதின. ஆட்டத்தின் முற்பாதியில் செக் குடியரசு அணி ஒரு கோல் அடித்து முன்னிலை வகித்தாலும், பிற்பாதியில் அர்ஜென்டின அணி தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியைத் தோற்கடித்தது. அர்ஜென்டின அணி 20 வயதுக்குட்பட்ட இளைஞருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றல், 6வது முறையாக சாம்பியன் பட்டத்தைப் பெற்றருப்பது, குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில், சிலி அணி, ஆஸ்திரிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இறுதியில், ஆர்ஜென்டினா, செக் குடியரசு, சிலி ஆகியவை முதல் 3 இடங்களைப் பெற்றன.