• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-02 17:12:00    
சிங்ஹேய்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்து

cri

சிங்ஹேய்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதினால், ஆகஸ்டு திங்கள் முதல் நாள் முதல், அக்டோபர் 18ம் நாள் வரை, சிங்ஹேய் மாநிலத்தின் சி நிங் நகரத்துக்கும், லாசாவுக்குமிடையில், தற்காலிகமாக தொடர்வண்டி போக்குவரத்தை அதிகரிக்க, சீன இருப்புப்பாதை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சிங்ஹேய்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்து கடந்த ஆண்டின் ஜுலை திங்கள் முதல் நாள் துவக்கி வைக்கப்பட்ட பின், இவ்வாண்டின் ஜுன் திங்கள் இறுதி வரையிலான மொத்த பயணிகளின் எண்ணிக்கை, 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.