• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-03 11:38:03    
ben ming nian

cri
பாடகர் An Tao, 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பிறந்தவர் ஆவார். நுண்ணுணர்வு மற்றும் விவேகத்துடன் கூடிய படைப்பு ஆற்றலையும் சிறந்த(refined) பாடல் திறனையும் அவர் கொண்டிருக்கிறாரா. அடுத்து, ben ming nian(one's year of birth considered in relation to the 12 Terrestrial Branches) என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். சீன மக்கள், 12 animals of Chinese birth பயன்படுத்தி சொந்த பிறந்த ஆண்டை பதிவு செய்வது வழக்கம். ஒவ்வொரு 12 ஆண்டுகாலமும் ஒரு சுழல். தனது ஆண்டில், சிவப்பு ஆடை, சிவப்பு socks முதலியவற்றை அணிந்து சிவப்பு அரங்காரப் பொருட்களைப் பயன்படுத்துவதும் வழக்கம்.