• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-03 15:45:14    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான விளையாட்டுத்திடல்கள் மற்றும் அரங்குகள்

cri

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான முதலாவது தொகுதி விளையாட்டுத்திடல்கள் மற்றும் அரங்குகள் ஜூலை திங்கள் 23ம் நாள் அதிகாரப்பூர்வமாக பயனஅபாட்டுக்கு பரத் துவங்கின.

முதலாவது தொகுதி விளையாட்டுத்திடல்கள் மற்றும் அரங்குகளில் பெய்சிங் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு அரங்கு, ஒலிம்பிக் நீர் பூங்கா ஆகியவை இடம் பெறுகின்றன. வடிமைப்பிலும் ஆக்கப்பணியிலும், பசுமையான ஒலிம்பிக் போட்டி, அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் போட்டி, மானுடவியல் ஒலிம்பிக் போட்டி ஆகிய மூன்று கருத்துகளை இவ்விரு விளையாட்டு அரங்குகளும் கடைபிடித்துள்ளன.

இவ்வாண்டு ஆகஸ்டு திங்களில், மூன்று பரி சோதனை போட்டிகள் ஒலிம்பிக் நீர் பூங்காவில் நடைபெறும். அடுத்த ஆண்டு ஏப்ரல் திங்களில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடத்தப்படும்.