• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-06 15:56:28    
நான்கு நாட்டு கோப்பை கால்பந்து போட்டி

cri

பெய்சிங் நேரப்படி ஆகஸ்ட் திங்கள் முதல் நாள், 2007ம் ஆண்டு Shen Yang நான்கு நாட்டு கோப்பை கால்பந்து போட்டியின் முதலாவது ஆட்டம் Shen Yang நகரின் Wu Li He விளையாட்டரங்கில் முடிவடைந்தது. சீன ஒலிம்பிக் அணியின் வீரர்கள், Shen Longyuan, Jiang Ning ஆகியோர் அடித்த 2 கோல்களைக் கொண்டு, போட்ஸ்வானா குடியரசு அணியை 2-0 என்ற கோல் கணக்கில் சீன ஒலிம்பிக் அணி தோற்கடித்தது. சீன ஒலிம்பிக் அணியும் ஜப்பானிய அணியும் 3 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், இரு அணிகளுக்குமிடையிலான வெற்றித் தோல்வி அடிப்படையில், சீன ஒலிம்பிக் அணி இப்போட்டியில் முதலிடம் பெற்றது.

இதர போட்டியில், ஜப்பானிய அணி, வட கொரிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.