• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-06 16:02:35    
பிரான்ஸ் நாட்டு மிதிவண்டி போட்டி

cri

94வது Tour de France எனும் France நாட்டின் பல பகுதிகளைக் கடந்து செல்லும் மிதிவண்டி போட்டி பெய்சிங் நேரப்படி ஜூலை திங்கள் 30ம் நாள் விடியற்காலை பிரான்ஸின் பாரிஸில் முடிவடைந்தது. அமெரிக்காவின் Discovery தொலைக்காட்சி அணியின் ஸ்பெயின் வீரர் Contador 91 மணி 26 வினாடிகள் என்ற பதிவில், இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அத்துடன், இப்போட்டியின் தலைசிறந்த புதிய வீரர் என்ற விருதையும் பெற்றார். அமெரிக்காவின் Discovery தொலைக்காட்சி அணி இப்போட்டியின் குழுச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.