• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-07 17:57:35    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நுழைவுச்சீட்டுக் கட்டமைப்பு

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நுழைவுச்சீட்டுக்கான தேவை மிகவும் அதிகம். ஆனால், அதன் கட்டமைப்பு, சமனற்ற நிலையில் உள்ளது. துவக்க விழா, நிறைவு விழா மற்றும் பெரிதும் வரவேற்கப்படும் போட்டிகளின் நுழைவுச்சீட்டு, வினியோகத்தை விட தேவை அதிகமான நிலையில் இருக்கின்றது. மற்ற போட்டிகளின் சீட்டுகள், மீதியாக உள்ளன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக்குழுத் தலைவர் லீயு ச்சி இன்று பெய்ஜிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியின் நுழைவுச்சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை, சுமார் 70 லட்சமாகும். இதில் 75 விழுக்காட்டுச் சீட்டுகள், சீனாவில் வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிகிறது.