க்ளீட்டஸ் – liang fen zhong. 2 நிமிடம்.
வாணி—八分钟。
க்ளீட்டஸ் – ba fen zhong. 8 நிமிடம்.
வாணி – 一刻钟。
க்ளீட்டஸ் –yi ke zhong. 15 நிமிடம்.
வாணி – 三刻钟。
க்ளீட்டஸ் –san ke zhong. 45 நிமிடம்.
வாணி – 一小时
க்ளீட்டஸ் –yi xiao shi . ஒரு மணி.
வாணி – 半小时。
க்ளீட்டஸ் –ban xiao shi . அரை மணி. Ban என்பது அரை.
வாணி—மீண்டும் ஒரு முறை. 一分钟
க்ளீட்டஸ் – yi fen zhong. ஒரு நிமிடம்.
வாணி – 两分钟。இங்கே, பொதுவாக 两 என்பதைப் பயன்படுத்துகின்றோம். 二 என்பதைச் சொல்லவில்லை.
க்ளீட்டஸ் – liang fen zhong. 2 நிமிடம்.
வாணி—八分钟。
க்ளீட்டஸ் – ba fen zhong. 8 நிமிடம்.
வாணி – 一刻钟。
க்ளீட்டஸ் –yi ke zhong. 15 நிமிடம்.
வாணி – 三刻钟。
க்ளீட்டஸ் –san ke zhong. 45 நிமிடம்.
வாணி – 一小时
க்ளீட்டஸ் –yi xiao shi . ஒரு மணி.
வாணி – 半小时。
க்ளீட்டஸ் –ban xiao shi . அரை மணி. Ban என்பது அரை.
வாணி – உச்சரிப்பு நேரத்தில் மேலும் 3 இறுதி ஒலிகளை கற்பிக்கின்றோம். i க்ளீட்டஸ் – i
வாணி—4 தொனிகளுடன் வாசியுங்கள். i i i i
க்ளீட்டஸ் -- i i i i
வாணி—மீண்டும் ஒரு முறை. i i i i
க்ளீட்டஸ் -- i i i i
வாணி – அடுத்து u
க்ளீட்டஸ் –u
வாணி—4 தொனிகளுடன் வாசியுங்கள். u u u u
க்ளீட்டஸ் -- u u u u
வாணி—மீண்டும் ஒரு முறை. u u u u
க்ளீட்டஸ் -- u u u u
வாணி -- u இதுவும் தமிழ் உச்சரிப்பில் இல்லை. கொஞ்சம் கஷ்டம்.
க்ளீட்டஸ் -- u
வாணி—4 தொனிகளுடன் வாசியுங்கள். u u u u
க்ளீட்டஸ் -- u u u u
வாணி – என்னுடன் மீண்டும் ஒரு முறை வாசியுங்கள் u u u u
க்ளீட்டஸ் -- u u u u அன்புள்ள நேயர்களே. நீங்களும் வீட்டில் நன்றாகப் பயிற்சி செய்யுங்கள்.
கிளிட்டஸ் – இத்துடன் இன்றைய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவுறுகின்றது. வாணி-- அடுத்த வாரம் சந்திப்போம். 1 2
|