
ஓ பேள என்பது, கடல் மட்டத்திலிருந்து ஒப்பீட்டளவில் உயரமான மலையில் கட்டியமைக்கப்பட்ட கல் தொகுதியாகும். இது, வான் மற்றும் நிலத்தின் அடையாளமாக மதிப்புடன் இப்பெயரால் அழைக்கப்பட்டது. நலன் பெறுவதற்காக, பலிகொடுப்பதன் அடையாளமாக இருக்கிறது. ஓ பேள விழா, டவோர் இனத்தின் பாரம்பரியக் கொண்டாட்ட நிகழ்ச்சியாகும்.
இந்த ஓ பேள, புட்ஹாபா மாவட்டத்தின் மைய ஓ பேள ஆகும். சீனாவின் சிங் வம்சக்காலத்தில இது கட்டியமைக்கப்பட்டது.
|