• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-09 14:01:09    
புது மாப்பிள்ளைக்கு

cri
ஜுலை திங்கள் 6ஆம் நாள், COSMOS மன்றத்தைச் சேர்ந்த ஷிவா ராம், குமாரி அனுராதா ஆகிய இருவரும் திருமணம் செய்தனர். பீஹார், முகேஷ் குமார் எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இதைக் கூறியிருந்தார். எனவே, இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன். திருமணம் செய்து கொண்ட இருவரும் இணை பிரியாமல் இன்பமாக வாழ வாழ்த்துக்கள். புது மாப்பிள்ளைக்கு என்ற பாடலும், இன்று உன்னை நான் திருமணம் செய்கின்றேன் என்ற சீனப் பாடலும் உங்களுக்கு சிறப்பாக தெரிவு செய்யப்பட்டு ஒலிபரப்பப்படுகின்றன. இனி, இவ்விரு பாடல்களைத் தொடர்நது கேட்டு ரசியுங்கள்.