• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-10 15:24:24    
Formula 1 கார் பந்தயம்

cri

2007ம் ஆண்டுக்கான உலக Formula 1 என்ற கார் பந்தயத்தின் ஹங்கேரிய போட்டி, பெய்சிங் நேரப்படி ஆகஸ்டு திங்கள் 5ம் நாள் முடிவடைந்தது. Mclaren அணிவைச் சேர்ந்த பிரிட்டன் வீரர் Hamilton, இவ்வாண்டில், தனது மூன்றாவது சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். Ferrari அணியின் பின்லாந்து வீரர் Raikkonen இரண்டாவது இடத்தைப் பெற்றார். BMW அணியின் ஜெர்மன் வீரர் Heidfeld மூன்றாவது இடத்தை விடித்தார். Mclaren அணியின் ஸ்பெயின் வீரர் Alonso 4வது இடத்தையே பெறமுடிந்தது.

 

இப்போட்டிக்குப் பிறகு, வீரர்கள் தரவரிசையில் Hamilton, Alonso, Raikkonen ஆகியோர், முன்னணியில் உள்ளனர்.