• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-10 15:34:10    
Barcelona அணியின் ஆசியாவில் பயணம்

cri

ஆகஸ்டு திங்கள் 5ம் நாள் இரவு, ங்பெயின் நாட்டைச் சேர்ந்த Barcelona அணியும் பெய்சிங் Guo An அணியும், பெய்சிங்கின் Feng Tai விளையாட்டரங்கில் நட்புப் போட்டியில் மோதின. அணியின் வீரர்கள், Santos, Iniesta, Ronaldinho ஆகியோர் அடித்த 3 கோல்களை கொண்டு, பெய்சிங் Guo An அணியை 3-0 என்ற கோல் கணக்கில் Barcelona அணி தோற்கடித்தது. Barcelona அணி 3ம் நாள் பெய்சிங் வந்தடைந்து, இந்த அணியின் ஆசியாவிலான பயணத்தில் நடந்த முதலாவது போட்டி இது ஆகும். 7ம் நாள் Barcelona அணியும் ஜப்பானிய Yokohama F. Marinos அணியும் நட்புப் போட்டியில் மோதும்.