• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-13 16:57:31    
நான்கு நாட்டு கால்பந்து போட்டி

cri

நான்கு நாட்டுக் கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் ஆகஸ்ட் திங்கள் 5ம் நாள் Shen Yang நகரின் Wu Li He விளையாட்டரங்கில் வடைபெற்றது. பிற்பாதியில் வட கொரிய அணி ஒரு கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் சீன ஒலிம்பிக் அணியைத் தோற்கடித்தது. சீன ஒலிம்பிக் அணியும் ஜப்பானிய அணியும் 4 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், இரு அணிகளுக்குமிடையிலான வெற்றித் தோல்வி அடிப்படையில், சீன ஒலிம்பிக் அணி இப்போட்டியில் இரண்டாவது இடம் பெற்றது. மற்றொரு போட்டியில், போட்ஸ்வானா குடியரசு அணி, ஜப்பானிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

இறுதியில், போட்ஸ்வானா குடியரசு, சீனா, ஜப்பான் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றன.