அப்போது, எந்த உதவியம் இல்லை. நானே தனியாக ஊன்றி நிற்க வேண்டும். சாதாரண துறைகளிலும் தலைசிறந்த சாதனை பெறலாம் என்பதை என் தந்தை உரைச் செய்ய விரும்பினேன் என்று அவர் கூறினார்.
இது வரை சேங் மீன் மீன்னுக்கு மொத்தம் 800க்கு அதிகமான சிகை அலங்கார கழககள் இருக்கின்றன. ஆய்வு தயாரிப்பு கற்பித்தல் ஆகியவை நிறைந்த மென்தேனி அலுவல் தென் கிழக்காசியா அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. சீனப் பெரு நிலப்பகுதியில் 20க்கு மேற்பட்ட மென்தேனி சிகை அலங்கார தொழில் நுட்ப பள்ளிகள் இடம் பெறுகின்றன. சர்வதேச முனைவர் பட்டம் நிலை பெற்ற சீனாவின் சிறப்பு சிகை அலங்கார வல்லுநர்களை சேங் மீன் மீன் பயிற்சியளித்து உருவாக்கியுள்ளார். இது சீனாவின் சிகை அலங்கார வரலாற்றில் முன் கண்டிராது. கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் அவர் சீனப் பெரு நில பகுதிக்கு வந்தார். இது பற்றி பேசுகையில் அவர் கூறியதாவது அப்போதைய பெய்சிங்யில் வண்ண நிறம் எதுவும் காணப்படவில்லை என்றார் அவர். அப்போது, சீனாவில் சீர்த்திருத்த மற்றும் வெளி நாட்டுத் திறப்பு பணி நடைமுறையாக்கத்தி்ன் துவக்க காலத்தில் இருந்தது. மக்கள், உணவு மற்றும் உடை பிரச்சினையை முதலில் சமாளிக்க வேண்டும். அலங்காரம் என்பது அப்போது ஒரு கனவு போல. எனவே, சேங் மீன் மீன் பெய்சிங்கில், சீன பெரு நில பகுதியிலுள்ள முதலாவது மென்தேனி சிகை அலங்கார தொழில் நுட்ப கல்வி பள்ளியை நிறுவினார். மக்கள் எவ்வாறு தங்களை அழகுபடுத்துக் கொள்வது என்பதை அவர் கற்பித்தார். அதற்கு பின், சேங் மீன் மீன் பள்ளிகளையும் சிகை அலங்கார கழகங்களையும் நிறுவ பல்வேறு இடங்களிலிருந்து அழைப்புகள் வந்தன. கடந்த 90ம் ஆண்டுகளில், , ஷாங்காங் சேங் மீன் மீன் அலங்காரப் பொருள் கூட்டு நிறுவனத்தை சேங் மீன் மீன் நிறுவினார். அவருடைய அலங்கார பொருட்கள், சீனாவின் முழுவதிலும், வரவேற்கப்பட்டுள்ளன. 6 ஆண்டுகளாக, சீனாவின் அலங்கார பொருட்கள் விற்பனையில் முதல் 10 முன்ணணி இடங்களில் அவரது பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
அவருடைய அலங்கார பள்ளிகளில், சீனாவில் இத்துறையிலான பல சிறப்பு திறமைசாலிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். இதற்காக அவர் சர்வதேச கல்வி பெருமை பெற்றார். அவர் கூறியதாவது கல்வி பணியில் ஈடுபட்தால், கல்வி விருது பெற்றேன். கல்வித் துறையில் நான் செலவிட்ட நேரம், நிதி உழைப்பு ஆகியவற்றை இந்த விருது உறுதிப்படுத்தி பாராட்டியுள்ளது. நான் மகழ்ச்சியடைந்தேன் என்றார் அவர்.
|