• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-20 11:49:46    
ஒலிம்பிக் அறிவியல் தொழில் நுட்பத் திட்டம்

cri

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் என்ற கருத்தை நனவாக்கும் பொருட்டு, சீனா, ஒலிம்பிக் அறிவியல் தொழில் நுட்ப நடவடிக்கை திட்டத்தில், 600 கோடி யுவானுக்குக் கூடுதலான தொகையை முதலீடு செய்துள்ளது.

தற்போது, இத்திட்டம், மாபெரும் பயனைப் பெற்றுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளின் சுற்றுப்புறப்பிரதேசங்களில், போக்குவரத்து புகை மாசு வெளியேற்றம் நீக்கப்படும். ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளில் மாசுபடாத எரியாற்றல் வினியோகம், 26 விழுக்காட்டை எட்டும். கழிவு நீரைக் கையாண்டு, மீண்டும் பயன்படுத்தும் விதிகம், 100 விழுக்காட்டை எட்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் என்ற இலக்கு எட்டப்படும் என்று சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.