• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-17 14:34:00    
ஒலிம்பிக் கல்விக்கான முன் மாதிரிப் பள்ளிகள்

cri

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் Rogge 6ம் நாள் பிற்பகல், 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் கல்விக்கான முன் மாதிரிப் பள்ளிகளில் ஒன்றான பெய்சிங் 4வது இடை நிலை பள்ளியைப் பார்வையிட்டார். அத்துடன், இப்பள்ளியும் கிரேக்கத்தின் Psychico College கல்லுரியும் கூட்டாக அமைத்த நடவுப்பள்ளித்திட்டத்தின் துவக்க விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.


ஒலிம்பிக் கல்வி மூலம், இளைஞர்கள் ஒலிம்பிக் இயக்கத்தின் வரலாற்றை அறிந்து, இதர பண்பாட்டையும் சமூகங்களையும் கண்டறியலாம் என்று Rogge தெரிவித்தார்.
விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் எழுச்சியின் எதிர்காலத்தை இளைஞர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்றும் அவர் கூறினார். ஒலிம்பிக் விளையாட்டு எழுச்சியையும் மதிப்பையும் மாணவர்கள் கையேற்க வேண்டுமென Rogge விருப்பம் தெரிவித்தார்.


2005ம் ஆண்டில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அமைப்புக் குழுவும் சீனக் கல்வி அமைச்சகமும் பெய்சிங் ஒலிம்பிக் கல்வித் திட்டத்தைக் கூட்டாக துவக்கின. சீனாவில் ஒலிம்பிக் கல்விக்கான 556 முன் மாதிரிப் பள்ளிகள் உள்ளன.