• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-24 09:31:23    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க மற்றும் நிறைவு விழாக்கள்

cri

2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவும் நிறைவு விழாவும் அனைத்து மக்களுக்கும் மனநிறைவு தரும் என்பது உறுதி. இதனை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா மற்றும் நிறைவு விழாவின் தலைமை இயக்குநர் Zhang Yimou அண்மையில் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
தற்போது, துவக்க மற்றும் நிறைவு விழாக்களின் உருவரைவு திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. உருவரைவு கட்டத்திலிருந்து நடைமுறையாக்க மற்றும் பயற்சிக் கட்டங்களில் நுழைகின்றது என்று அவர் கூறினார்.


நிபுணர்கள், ஆலோசகர்கள் மற்றும் பொது மக்களின் கருத்துகளை பன்முறை கேட்டறிந்து, உருவரைவு திட்டங்கள் திருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டன. இவ்வாண்டின் ஆகஸ்டு திங்களில், துவக்க மற்றும் நிறைவு விழாவுக்களின் பயற்சிகள் பெய்ஜிங்கின் புறநகரில் மேற்கொள்ள துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.