• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-24 09:31:23    
ஒலிம்பிக் விளையாட்டுத்திடல்கள் மற்றும் அரங்குகள்

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுத்திடல்கள் மற்றும் அரங்குகளின் பசுமைமயமாக்கம், சமூகமாக நடைபெறும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து 200 சிறந்த வகை மரங்களைப் பெய்சிங் இறக்குமதி செய்துள்ளது.

வனத்தொழில் ஒத்துழைப்பு ஆய்வையும், திட்டப்பணி ஒத்துழைப்பையும் 23 நாடுகளுடனும் பிரதேசங்களுடனும் பெய்சிங் மேற்கொண்டுள்ளது. ஒலிம்பிக் நீர் பூங்கா, கைப்பந்து விளையாட்டிடம், விளையாட்டு மையம், துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு அரங்கு ஆகிய ஒலிம்பிக் விளையாட்டுத்திடல்கள் மற்றும் அரங்குகளைச் சுற்றி இம்மரங்கள் விரிவான முறையில் நடப்பட்டுள்ளன இந்தச் சிறந்த வகை மரங்களின் பயன்பாட்டு விகிதம் 90 விழுக்காட்டை எட்டியது.