• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-17 17:42:55    
சிங்ஹுவா பல்கலைக்கழகம்

cri
1911ம் ஆண்டு ஏப்ரல் 26ம் நாள், QING HUA பள்ளி, அதிகரப்பூர்வமாக துவங்கியது. 1928ம் ஆண்டு, இப்பள்ளி, QING HUA பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது. விடுதலைக்குப் பின், இப்பல்கலைக்கழகம், பொறியியல் துறையை முக்கியமாகவும், அறிவியல், கலையியல் மற்றும் நிர்வாகத் துறைகளைத் துணையாகவும் கொண்ட பன்நோக்க பல்கலைக்கழகமாகும். தற்போது இப்பல்கலைக்கழகத்தில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி மாணவர்களும், சுமார் 3000 பட்டப்பின் மாணவர்களும் கல்வி பயில்கின்றனர். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இப்பல்கலைக்கழகத்தில் பல தலைமுறை புகழ்பெற்ற ஆசிரியர்களும், கல்விமான்ரும் அறிஞர்களும் குழுமியுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி மாணவர்களும் பட்டப்பின் மாணவர்களும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் நாட்டின் பல்வேறு துறைகளிலும் முக்கிய பங்காற்ரியுள்ளனர். நவ சீனா நிறுவப்பட்ட பின், QING HUA பல்கலைக்கழகத்தில் இறிவியல் ஆராய்ச்சி பணி, விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. இது, நாட்டின் சோஷலிச நவீனமயமாக்க ஆக்கப்பணிக்கு தனது உரிய பங்கை வழங்கியுள்ளது.