• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-19 19:48:09    
பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டி

cri
24வது உலக பல்கலைக்கழக மாணவர் கோடைக்கால விளையாட்டுப் போட்டி நேற்று பாங்கொகில் நிறைவடைந்தது. சீனப் பிரதிநிதிக்குழு, 32 தங்கப்பதக்கங்கள், 29 வெள்ளிப் பதக்கங்கள், 26 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றுடன், முதலிடம் வகிக்கிறது.

உலகின் 156 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சுமார் 10 ஆயிரம் வீரர்களும் வீராங்கனைகளும், இவ்விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டனர்.

2009ம் ஆண்டு, 25வது உலக பல்கலைக்கழக மாணவர் கோடைக்கால விளையாட்டுப் போட்டி, செர்வியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் நடைபெறும்.