
வூ தேய் சான் மலையின் 4வது புத்த மத பண்பாட்டு விழாவும், 18வது சர்வதேச சுற்றுலா திங்களும் இன்று சான் சி மாநிலத்தின் வூ தேய் சான் நகரில் துவங்கின.
புத்த மதப் பண்பாட்டை பெரிதும் வெளிக்கொணர்ந்து, சுற்றுலாத் துறையை வளர்ப்பது என்பது, இவ்விரு நிகழ்ச்சிகளின் தலைப்பாகும். ஓவியங்கள், நிழற்படங்கள், தொல் பொருட்கள், உணவுப்பொருட்கள் முதலிய பொருட்காட்சிகளும், திட்டப்பணிப் போச்சுவார்த்தை, சுற்றுலா உற்பத்திப் பொருட்கள் ஆகியவையும், இதில் இடம்பெறுகின்றன.
|