சிங்காய்-திபெத் இருப்புப் பாதை வழங்கிய வாய்ப்பு
cri
சிங்காய்-திபெத் இருப்புப் பாதை போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட ஓராண்டுகாலத்தில், திபெத்தில் பண்பாடு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்த விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பண்பாட்டுத் தொழிலிலான முதலீட்டுத் தொகை பெரிதும் உயர்வதோடு, அதன் வளர்ச்சி வேகமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கலை இலக்கிய துறை சம்மேளனத்தில் கிடைத்த தகவல் மூலம் இது தெரிய வந்துள்ளது.
இருப்புப்பாதை போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டமை, திபெத் பண்பாட்டுத் தொழிலின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது. வெளிப்புறத்துக்குத் தெரியாத நாட்டுப்புறப் பண்பாடு, இருப்புப் பாதை மூலம் உலகின் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று இச்சம்மேளத்தின் தலைவர் HAN SHU LI அறிமுகப்படுத்தினார்.
போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட சிங்காய்-திபெத் இருப்புப்பாதை, திபெத்திற்கும் வெளி இடங்களுக்கும் இடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கு வசதி வழங்கி, அது தொடர்பான செலவைக் குறைத்துள்ளது.க்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட சிங்காய்-திபெத் இருப்புப் பாதை, திபெத்திற்கும் வெளிப்புறத்துக்கும் இடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கு உசதி வழங்கி, தொடர்பான செலவைக் குறைத்துள்ளது.
|
|