• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-29 15:20:45    
உலக தடகள சாம்பியன்பட்ட போட்டி

cri

2007ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்பட்ட போட்டியிலான ஆடவர் 110 மீட்டர் தடையோட்ட போட்டி இன்று ஜப்பானிய Osaka நகரில் நடைபெற்றது. சீனாவின் பறக்கும் மனிதன் என்று அறியப்படும் சீன வீரர் லியூசியாங், 13.36 வினாடிகள் என்ற பதிவில், 2வது குழுவின் முதலிடத்தைப் பெற்று, அரை இறுதி போட்டியில் நுழைந்தார்.

அவரது அணித் தோழர் Shi Dongpengஉம் Xing Yan`anஉம் அரை இறுதி போட்டியில் நுழைந்தனர்.

ஆகஸ்டு திங்கள் 31ம் நாள் ஆடவர் 110 மீட்டர் தடையோட்ட போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெறும்.