• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-03 14:36:57    
சீன மக்கள் மிக ஆர்வம் கொண்ட வெளிநாடுகளின் தேசிய விருந்துகள்

cri

மெக்சிகோவின் தேசிய விருந்து, மக்காச்சோளத்தை முக்கியமாகக் கொண்டு சமைக்கிறது. ஒரு இனிமையான வாய்ந்த டோல்டிய, இந்தியாவின் பரோதா போல் இருக்கிறது. இதைத் தவிர, இந்த அற்புதமான நாட்டில், தின்ன முடியும் ஒரு வகை நாகதாளியைச் சாப்பிடும் வரலாறு நீண்டகாலம் உடைகிறது. மெக்சிகோவின் தேசிய விருந்தில், மதிப்புக்குரிய விருந்தினர்களுக்கு உபசளிக்கும் போது முக்கயமான உணவு வகை இதுவே ஆகும். 

ஸ்பெயின் செழிப்பான கடல் மீன்பிடித்தொழில் மூல வளமுடைகிறது. கடல் உணவுப்பொருட்கள் தேசிய விருந்துகளில் அறு சுவையான உணவு வகையாகத் திகழ்கின்றன. பாயையா என்ற ஒரு வகை அரிசி, உலகில் மிக புகழ் பெறுகிறது. உண்மையில், அரிசியுடன் சேர்ந்து பல கடல் உணவுப்பொருட்களாலும் இறைச்சிகளாலும் இது தயாரிக்கப்படுகின்றது. அரசின் உயர் அதிகாரிகள், இதனால் வெளிநாட்டு விருந்தினருக்கு உபசளிக்கின்றனர்.

தேசிய விருந்து அதிகாரப்பூர்வமாக இருக்கிறது. உண்மையில், இது உணவுப்பொருட்களின் பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் எடுத்துக்காட்டுகிறது. பண்பாட்டுப் பின்னணிகள், நாடுகள் மற்றும் தேசிய இனங்களிடையில் வேறுபாடுகள் நிலவுவதால், உணவுப்பொருட்களின் பழக்கங்கள் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன. ஆகவே, பல்வேறு நாடுகளின் தேசிய விருந்துகள் வண்ணமான வடிவங்களில் காணப்படுகிறன.

அரபு நாட்டின் தேசிய விருந்தில் மிக்க அறு சுவையான, வரவேற்கும் உணவுப்பொருட்கள் தீயில் வாட்டிய முழுமையான ஆட்டிறைச்சியாகும். பக்குவமடைந்துள்ள ஆட்டிறைச்சி மேசையில் வைக்கப்படுகிறது. இதற்கு அருகே, பக்குவமற்ற வெங்காயம், பிற மசாலைவாசனைப் பொருட்களும் காணப்படுகின்றன. விருந்தினர்கள் இதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய விருந்துகள் மிகுந்த வட்டாரச் சிறப்புப் பெறுகின்றன. ஆப்பிரிக்காவின் தீயில் வாட்டிய ஒட்டக இறைச்சி தேசிய நிலையில் உணவுப்பொருளாக அமைகிறது. இது Mali வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டு அதிகாரிகளுக்கு உபசளிக்கும் உணவுப்பொருளட்களில் ஒன்றாகும். இதன் சுவை, மக்களின் மனதில் ஆழப்பதிக்கின்றது. ஒரு தீயில் வாட்டிய ஆட்டிறைச்சி, ஒட்டகத்தின் வயிற்றில் வைக்கப்படுகிறது. இந்த ஆட்டிறைச்சியில் ஒரு தீயில் வாட்டிய கோழி உள்ளது. இக்கோழியிலுள்ள ஒரு quail இருக்கிறது. மேலும் இந்த quail இன் வயிற்றில் ஒரு முட்டை நிலவுகிறது. விருந்தினர்கள் இந்த ஒட்டகத்தைச் சுவைபார்க்கும் போது, puzzle ஒன்றை ஊகிப்பதைப் போல் உணர்ந்துகொள்கின்றனர். அத்துடன், விருந்தளிப்பவர்களின் passion உம், நகைச்சுவை உணர்வும் முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது.

நேயர்களே, இன்றைய சீன பண்பாடு என்ற நிகழ்ச்சியைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?நீங்கள் இந்நிகழ்ச்சியை விரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மிகவும் நன்றி!